http://www.google.com/transliterate/indic/Tamil
தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து space விட்டால் போதும் இந்த செயலி, தானாகவே தமிழ் எழுதுக்களாய் மாற்றிவிடும். தமிழில் டைப் செய்ய இதற்கு முன் பல செயலிகள் வந்துள்ளது, இருந்தும் இதன் பயன்பாடு மிகவும் எளிமையாய் உள்ளது.
- 1. ஆன்லைன் பயன்பாடு.
- 2. டைப் செய்யவும், அதை மாற்றவும் ஒரே இடம்.
- 3.வார்த்தைகளை ஆருடம் செய்யும் விதம்.
- 4.பிழை திருத்தும் விதம்.
இவை அனைத்தும்தான் கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை, பிற செயலிகளைவிட சிறந்த மற்றும் எளிமையான செயலியாக ஆக்குகிறது.
மேலும் சில வலை முகவரிகள்:
https://newleafchange.blogspot.com/2007/11/blog-post.html?showComment=1251098950235#c7782081922028095690'> August 24, 2009 at 12:59 PM
இதேபோல் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றித்தரும் முறை பற்றிக்கூறமுடியுமா?.எனக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.
https://newleafchange.blogspot.com/2007/11/blog-post.html?showComment=1251164153859#c3064891701420193496'> August 25, 2009 at 7:05 AM
உங்கள் வருகைக்கு நன்றி செல்வம். இந்த ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழி மாற்ற சேவை, freewareஆக கிடைப்பதில்லை, கீழ்கண்ட வலைத்தளங்களை சுட்டி பார்கவும், இவை இங்களுக்கு உதவியாக இருக்கலாம்.
http://www.gts-translation.com/Tamil_translation.asp
www.translatorscafe.com
www.translationindia.com
www.tavultesoft.com