Showing posts with label tamil languagel. Show all posts
Showing posts with label tamil languagel. Show all posts
கூகிள் புதிதாய் அறிமுகம் செய்யும் தமிழ் "வலை செயலி" ஒரு வரமாகவே உள்ளது:
http://www.google.com/transliterate/indic/Tamil
தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்து space விட்டால் போதும் இந்த செயலி, தானாகவே தமிழ் எழுதுக்களாய் மாற்றிவிடும். தமிழில் டைப் செய்ய இதற்கு முன் பல செயலிகள் வந்துள்ளது, இருந்தும் இதன் பயன்பாடு மிகவும் எளிமையாய் உள்ளது.

  • 1. ஆன்லைன் பயன்பாடு.

  • 2. டைப் செய்யவும், அதை மாற்றவும் ஒரே இடம்.

  • 3.வார்த்தைகளை ஆருடம் செய்யும் விதம்.

  • 4.பிழை திருத்தும் விதம்.

இவை அனைத்தும்தான் கூகிள் மொழிபெயர்ப்பு செயலியை, பிற செயலிகளைவிட சிறந்த மற்றும் எளிமையான செயலியாக ஆக்குகிறது.

மேலும் சில வலை முகவரிகள்:

[More]